#பால் உற்பத்தியில் தீவனச்செலவை குறைக்க அசோலா வளர்ப்போம்
அசோலாவின் பயன்கள்:
கால்நடைகளுக்கு ஒருகிலோ புண்ணாக்கு போட்டால் என்ன சத்து கிடைக்கிறதோ அந்த அனைத்து சத்துக்களும் அசோலாவில் ஒரு கிலோவிலும் கிடைக்கிறது
கால்நடைகளுக்கு ஒருகிலோ புண்ணாக்கு போட்டால் என்ன சத்து கிடைக்கிறதோ அந்த அனைத்து சத்துக்களும் அசோலாவில் ஒரு கிலோவிலும் கிடைக்கிறது
புண்ணாக்கு ஒரு கிலோ 40ரூபாய் அசோலா ஒரு கிலோ தயாரிக்க செலவு ஒரு ரூபாயாகும்
இவை சிறந்த கால்நடைத் தீவனமாக பயன்படுகிறது
பால் உற்பத்தியை அதிகரிக்கிறது
பால் உற்பத்தியை அதிகரிக்கிறது
இவற்றில்தழைச்சத்து, புரதச்சத்தும் 30 சதம் உள்ளது
கால்நடைகளுக்குத் தேவையான தாதுஉப்புக்கள், அமினோ அமிலம், வைட்டமின்கள் உள்ளன
கால்நடைகளுக்குத் தேவையான தாதுஉப்புக்கள், அமினோ அமிலம், வைட்டமின்கள் உள்ளன
செலவு மிகக் குறைவு – அதிக பலன் கிடைக்கும்
நெல் பயிருக்கு பயன்படுத்தினால் தரம்கூடும்.
கால்நடைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது
கோழிகளுக்கு பயன்படுத்துவதால் கோழி முட்டையின் தரம் பெரியதாகவும் இருக்கும்
தயாரிக்க தேவைப்படும் இடம் நிழல் உள்ள இடமாக தேர்வு செய்யவேண்டும்
வெயில் பட்டால் அசோலா கருகி விடும்
தென்னந்தோப்பாக இருந்தாலும் பரவாயில் பாதி நிழல்,
பாதி வெயில் பட்டாலும் பரவாயில்லை
வெயில் அதிகம் இருக்கக் கூடாது காற்றும் அதிகம்
இருக்கக்கூடாது 30 டிகிரி வெப்பநிலை தேவை
இருக்கக்கூடாது 30 டிகிரி வெப்பநிலை தேவை
அவ்வாறான இடத்தை தேர்வு செய்யவேண்டும்
தயாரிக்கதேவையான பொருள்
தயாரிக்கதேவையான பொருள்
சில்பாலின் சீட் -1
மண் - 50 கிலோ
தண்ணீர் 50 லிட்டர்
பசுஞ்சாணம் 5 கிலோ
ஒரு கை பிடியளவு போர் மண்
அல்லது ராக்பாஸ்பேட் சிறிதளவு
அசோலா வித்து அரைக்கிலோ
மண் - 50 கிலோ
தண்ணீர் 50 லிட்டர்
பசுஞ்சாணம் 5 கிலோ
ஒரு கை பிடியளவு போர் மண்
அல்லது ராக்பாஸ்பேட் சிறிதளவு
அசோலா வித்து அரைக்கிலோ
தயாரிக்கும் முறை
முதலில் சில்பாலின் சீட்டில் 30 கிலோ மண் வரை நிரப்ப வேண்டும்
செம்மண் இருந்தால் போடலாம் நமது வசதிற்கேற்ப செம்மண்ணை விட கரிசல்மண் சிறந்தது
கரிசல்மண்ணை விட வண்டல்மண் சிறந்தது ( குளத்து மண்ணில் அசோலா நன்றாக வளர்கிறது.)
கரிசல்மண்ணை விட வண்டல்மண் சிறந்தது ( குளத்து மண்ணில் அசோலா நன்றாக வளர்கிறது.)
தண்ணீர் சில்பாலின் சீட்டில் ( 10 செ.மீ) ஒரு இஞ்சு தண்ணீர் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவேண்டும்
தண்ணீர் 50 லிட்டர் ஊற்ற வேண்டும்
3கிலோ சாணத்தை நன்றாக கரைத்து அவற்றில் ஒரு கைபிடியளவு போர்வெல் மண்ணையும் கலக்க வேண்டும்
அல்லது ராக்பாஸ்பேட்டையும் போட்டு நன்றாக கலக்கி சில்பாலின் சீட்டில் ஊற்ற வேண்டும்
அல்லது ராக்பாஸ்பேட்டையும் போட்டு நன்றாக கலக்கி சில்பாலின் சீட்டில் ஊற்ற வேண்டும்
அதன்பிறகு அசோலா விதையை அனைத்து இடங்களும் பரவுமாறு தூவி விட வேண்டும்.
காலை மாலை இரண்டு நேரங்களிலும் நன்றாக கலக்க வேண்டும்.
3 நாட்களிலேயே அதன் வளர்ச்சி இரட்டிப்பாகும் 15 நாட்களில் தயாராகிவிடும்
பயன்படுத்தும் முறை
அசோலாவை எடுத்து நன்றாக அலசிவிட்டு ஒரு கால்நடைக்கு அசோலா முக்காக்கிலோ வீதம் தவிடு மற்றும் கால்நடை தீவனத்தில்; கலந்து கொடுக்கலாம்
அல்லது அசோலாவை எடுத்து அலசிவிட்டு காயவைத்து பொடியாக அரைத்து வைத்துக் கொண்டும் தேவையான நேரத்தில் அசோலாபொடியை பயன்படுத்திக்கொள்ளலாம்.
அல்லது அசோலாவை எடுத்து அலசிவிட்டு காயவைத்து பொடியாக அரைத்து வைத்துக் கொண்டும் தேவையான நேரத்தில் அசோலாபொடியை பயன்படுத்திக்கொள்ளலாம்.
https://www.youtube.com/watch?v=MPznzry9PgQ
No comments:
Post a Comment