Livestock farming / rearing has always been an integral part of the Indian Agriculture and now with Growing population and increasingly affluent population means there is increased demand for high quality milk and other animal protein products and hence increased importance of Livestock segment. The recent census indicates the increase in milch animals by population. There is a general complaint on the cost of milk production due to the animal feed costs involved. If we plan our own cattle feed production we can have a considerable increase in revenue against those who go for cattle feed from companies. This is a video on importance of cattle fodder production.
https://www.youtube.com/watch?v=Xjbit0xiy_g
கறவை மாடுகள் தீவனமுறை
- கறவையின் உற்பத்தித் திநனுக்கேற்ற கலப்பு தீவனம் அவசியம்
- நல்ல தரமுள்ள உலர்தீவனம் கலப்புதீவன அளவைக் குறைக்கும். தோராயமாக 20 கி.கி புற்கள் (கினியா, நேப்பியர்) அல்லது 6-8கி.கி பயிறு வகை (லியூசர்ன்) அளிப்பதன் மூலம் 1 கி. அடர்தீவனத்தைக் குறைக்க முடியும்
- 1கி.கி வைக்கோல் 4-5 கிலோ புல் தேவையைக் குறைக்கும். இதன் மூலம் புரோட்டீன் பற்றாக்குறையைப் போக்கலாம்
- முறையான தீவனமளிப்பு முக்கியமாகும். காலை, மாலை இருவேலைகளும் அடர்தீவனத்தைப் பிரித்து பால்கறக்கும் முன்பு அளிக்கவேண்டும். அதேபோல் உலர்தீவனமும் காலையில் பால்கறந்த நீர் அளித்த பின்பும், மாலையில் பால்கறந்த பின்பும் அளிக்க வேண்டும். அதிக பால் தரும் மாடுகளுக்கு நாளொன்றுக்கு 3 வேளை உணவு அளிக்கலாம்
- சரியான அளவு இடைவெளி அதன் செரிக்கும் திறனையும் பாலின் கொழுப்புச் சத்து அளவையும் அதிகரிக்கும். அதிக உலர்தீவனம் அளித்தால் மாடுகளின் செரிக்கும் தன்மை குறையலாம்
- தானிய வகைகள் சரியான அளவு அரைத்துக் கொடுக்க வேண்டும்
- நேப்பியர் போன்ற கடின தண்டுகொண்ட தீவனங்களை சிறிது துண்டாக வெட்டி அளிக்கலாம்
- வைக்கோலுடன் பயிறு வகை மற்றும் சிறிய ஈரப்பதமுள்ள புற்களைக் கலந்து அளிக்கலாம்
- அடர் அல்லது கலப்பு தீவனம் நீருடன் கலந்து அளிக்கலாம்
- பதப்படுத்தப்பட்ட பசுந்தீவனங்களை பால் கறந்த பின்பு அளிக்கலாம்
- தீவன வேமிப்புக் கிடங்கு நல்ல காற்றோட்டத்துடன் உலர்ந்து சுத்தமாக இருக்க வேண்டும். பூஞ்சான் தாக்கிய கெட்டுப்போன தீவனங்களை கால்நடைகளுக்கு அளிக்கக் கூடாது
- நல்ல பால் உற்பத்தி கொண்ட மாடுகளுக்கு அடர் உலர் தீவன விகிதம் 60:40 அளவில் இருக்க வேண்டும்
No comments:
Post a Comment